Regional01

விவசாயிகளுக்கான கருத்தரங்கு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பின் மூலம் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு செய்தல் தொடர்பாக 2 நாள் இணையவழி கருத்தரங்கு நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் அ.பழனிசாமி தொடங்கி வைத்து, கருத்தரங்க மலரை வெளியிட்டார். கால்நடை விரிவாக்க கல்வித் துறை இணை பேராசிரியர் சே.செந்தில்குமார் வரவேற்றார். கால்நடை விரிவாக்க கல்வித் துறை உதவி பேராசிரியர் ஆ.வி.ஜென்சிஸ் இனிகோ நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT