Regional01

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை திருநெல்வேலி உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து டக்கரம்மாள்புரம் வரை நான்கு வழிச்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலைகளில் விதிமீறி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், இரும்பு தடுப்புகள், பதாகைகள் போன்றவையும் அகற்றப்பட்டன.

SCROLL FOR NEXT