Regional02

தேசிய சட்டப் பணிகள் தினத்தையொட்டி திண்டுக்கல்லில் விழிப்புணர்வு ஊர்வலம்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலத்தை, மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பாரதிராஜா முன்னிலை வகித்தார். பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில், இருசக்கர வாகன ஊர்வலத்தில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT