Regional02

கஞ்சா வைத்திருந்த 9 பேர் சிக்கினர்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீஸார் நடத்திய சோதனையில், கஞ்சா வைத்திருந்ததாக சூளகிரி நெமிசன் சர்மா (50), பாரூர் தங்கராஜ் (36), நாகரசம்பட்டி நாராயணன் (45), தேன்கனிக் கோட்டை மஞ்சு (எ) மஞ்சுநாத் (35), கெலமங்கலம் திலீப்குமார் (26), ஊத்தங்கரை வேடியப்பன் (41),ஓசூர் நூர்அகமத் (37), சிப்காட் பிக்ராம் (42), பாகலூர் பாபு (28) ஆகியோரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT