Regional01

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பெரம்பலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மின் ஊழியர்கள் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார்.

நிகழாண்டு தீபாவளிக்கு 10 சதவீதம் போனஸ் தொகை வழங்கியதை உயர்த்தி 20 சதவீதமாக வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.

SCROLL FOR NEXT