Regional01

சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்றவர் நெல்லையில் கைது

செய்திப்பிரிவு

கங்கைகொண்டானில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். கங்கைகொண்டான் சோதனைச் சாவடி அருகே உரிய ஆவணமின்றி லாரியில் சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற சேலத்தை சேர்ந்த பழனிச்சாமி (46) கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT