Regional02

ஒரே நாளில் 139 பேருக்கு கரோனா தொற்று

செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,478-ஆக உயர்ந்துள்ளது.

ராணிப்பேட்டை மற் றும் திருப்பத்தூர் மாவட் டத்தில் நேற்று ஒரே நாளில் தலா 27 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலை யில், ராணிப்பேட்டை மாவட்டத்தின் மொத்தபாதிப்பு எண்ணிக்கை 14,879 ஆகவும், திருப் பத்தூர் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,874-ஆக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,231-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

SCROLL FOR NEXT