திருநெல்வேலியில் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். 
Regional01

சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கோரி மாநிலம் தழுவிய உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுட்டனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 10 தாலுகா கிட்டங்கிகளிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்களை லாரிகளில் ஏற்றும் பணி பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT