Regional02

த.வா.க.வினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்பப் பெறக் கோரியும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த சின்னவளையம் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT