Regional02

விழுப்புரம் சரகத்தில் 5 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

செய்திப்பிரிவு

விழுப்புரம் காவல் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தஇன்ஸ்பெக்டர்கள் பாபு மயிலம் போலீஸ் நிலையத்திற்கும், சந்திரன் கடலூர் மாவட்டம் காடாம் புலியூர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டன, மயிலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு காத்திருப்போர் பட்டியலுக் கும், காடாம்புலியூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்விழி மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கும், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் இட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவை டிஐஜி எழிலரசன் பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT