Regional02

மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் கூவனூத்து அருகே சட்டக்காரன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாலமுருகன்(39). இவர் நேற்று மாலை தோட்டத்தில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார். சாணார்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT