Regional01

கல்குவாரி விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திண்டிவனம் அருகே இரண்டு கல் குவாரிகளில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

திண்டிவனம் அருகே தொள்ளாமூர் கிராமத்தில் உள்ள கல் குவாரியில், கரசானூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி(25) என்பவர் நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தார். பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் கோபி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குன்னம் கிராமத்தைச் சேர்ந்த காந்த் (23) என்பவர் காயமடைந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

SCROLL FOR NEXT