Regional02

செங்கை மாவட்டத்தில் சர்வர் பிரச்சினையால் காப்பீடு அட்டை பெறமுடியாமல் மக்கள் அவதி

செய்திப்பிரிவு

ஏழை, எளிய மக்கள் மருத்துவமனைகளில் சேரும்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை கட்டணம் இன்றி அவர்களுக்கு வழங்க வசதியாக, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

இந்த அடையாள அட்டை வழங்க, மாவட்டந்தோறும் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் செங்கல்பட்டுக்கான மையத்தில் நேற்றுமுதல் சர்வர் பிரச்சினை காரணமாக காப்பீடு அட்டை பெறவருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்பக் கோளாறு

SCROLL FOR NEXT