Regional03

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

செய்திப்பிரிவு

மண் வள அட்டை பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு ரசாயன உரம் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் வட்டார திருமாணிக்குழி கிராமத்தில் உள்ள திருவந்திபுரம் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நெல் நுண்ணூட்ட கலவை உரங்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT