Regional02

ஏகாம்பரநாதர் கோயிலில் சர்ச்சைக்குரிய கோஷம் கோயில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார்

செய்திப்பிரிவு

மொழி வழி மாநிலமாக நவ. 1-ம்தேதி தமிழ்நாடு அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் தமிழ் உரிமைக் கூட்டமைப்பினர், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள கரிகால் சோழன் சிலைக்குநேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது அவர்களுடன் வந்த சிலர் பெரியாரை வாழ்த்தி கோஷமிட்டதாக புகார்கள் எழுந்தன. அப்போது அங்கிருந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT