Regional02

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

செய்திப்பிரிவு

திருக்கோவிலூரை அடுத்த வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற கார்த்திகேயன் (21). இவர் கடந்த 5 மாதங்களாக 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கார்த்திகேயனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT