Regional02

மீனாட்சி அம்மன் கோயிலில் முன்னாள் தலைமை செயலர் சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலரும், ஆர்எம்ஆர் பேரவை நிறுவனருமான ராமமோகன ராவ் குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

நான் சார்ந்துள்ள சமூக அமைப்பு சார்பில் நவம்பர் 16-ம் தேதி விருதுநகரில் விழா நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க உள்ளேன் என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT