Regional01

டிரைவர் கொலை

செய்திப்பிரிவு

திருவெண்ணைநல்லூர் அருகே எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குண்டாரி நன்னேபா. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனை வியின் மூத்தமகன் கலீல் (42). இவர் கத்தாரில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

கரோனா ஊரடங்கிற்கு முன்பு சொந்த ஊர்வந்தவர், கடந்த 8 மாதங்களாக எடப்பாளை யத்தில் வசித்து வந்தார். நேற்று பிற்பகல் அதே கிராமத்தில் வெளியே சென்றவரை ஒரே பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் வெட்டினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவெண்ணைநல்லூர் போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT