பாஜக நட்சத்திர வேட்பாளர் அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் அத்வானியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபெரேலியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார்.
ஆனால் ரேபெரேலியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இராணி முன்னிலை வகிக்கிறார்.