மற்றவை

நீலகிரி நிலவரம்: மூன்றாம் இடத்தில் நோட்டா

செய்திப்பிரிவு

நீலகிரி தொகுதியில் அதிமுக முன்னிலையும், திமுகவின் ஆ.ராசா இரண்டாவது இடத்திலும் இருக்கும் நிலையில், நோட்டா பட்டன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மூன்றாவது சுற்று முடிவில், நீலகிரி (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபலகிருஷ்ணன் 1,10,209 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

அந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 81,099 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

அதேவேளையில், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா பட்டனுக்கு 9,218 வாக்குகள் கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT