தென் சென்னை

உங்க தொகுதி எப்படி இருக்கு? - சைதாப்பேட்டை

செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை

வென்றவர்: ஜி. செந்தமிழன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 79856

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எம். மகேஷ்குமார் (திமுக)

பெற்ற வாக்குகள்: 67785

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் இந்த தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர். சட்டம் ஒழுங்கு, கழிவுநீர் மேலாண்மை, குடிநீர் விநியோகம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் திருப்தியாக இருப்பதாக சைதாப்பேட்டை தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த சதவித மக்களே குப்பை மேலாண்மை, போக்குவரத்து வசதி, ரேஷன் விநியோகம் மற்றும் சாலை வசதிகள் சுமாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விசயங்களில் அரசின் நடவடிக்கை உடனடியாக தேவை என்ற எதிர்பார்ப்பையும் முனவைத்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT