மத்திய சென்னை

உங்க தொகுதி எப்படி இருக்கு? - ஆயிரம் விளக்கு

செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு

வென்றவர்: பி. வளர்மதி ( அதிமுக)

பெற்ற வாக்குகள்: 67522

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஹசன் முகமது ஜின்னா (திமுக)

பெற்ற வாக்குகள்: 59930

அதிமுக அமைச்சர் பா.வளர்மதி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். பேருந்து சாலைகள் தவிர்த்து உள் சாலைகள் தரமில்லாமல் இருப்பது, குப்பைகள் சரிவர அகற்றப் படாததும் மக்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் அமைந்திருப்பது, அரசு மருத்துவ வசதிகள் ஆகியவற்றுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கியுள்ள மக்கள் , சட்டம் ஒழுங்கு கழிவு நீர் மேலாண்மை இவையெல்லாம் சுமார் என்கிறார்கள்.

SCROLL FOR NEXT