நீலகிரி

திரும்பிப் பார்ப்போம்

செய்திப்பிரிவு

1602-ம் ஆண்டு ஐரோப்பியர்கள் நீலகிரியைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினர். 1810-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி நீலமலையைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியது. அன்றைய கோவை ஆட்சியராக இருந்த ஜான் சுலைவன் சமவெளிப் பகுதிகளிலிருந்து கோத்தகிரி அருகேயுள்ள கன்னேரி முக்கில் இறங்கினார். அங்கு குடியிருப்பைக் கட்டினார். இந்தக் குடியிருப்பு தற்போது நீலகிரி ஆவணக் காப்பகத்தின் மூலம் பராமரிக்கப்படுகிறது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நீலகிரிக்குச் சாலை மற்றும் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT