தென் சென்னை

உங்க தொகுதி எப்படி இருக்கு? - சோழிங்கநல்லூர்

செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் சோழிங்கநல்லூர்

வென்றவர்: கே.பி. கந்தன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 145385

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ்.எஸ். பாலாஜி (விசிக)

பெற்ற வாக்குகள்: 78413

பேருராட்சி தலைவராக செயல்பட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்திருக்கும் கே.பி.கந்தன் (அதிமுக) இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

ஐ.டி துறையால் மக்கள் புழக்கம் அதிமாகிவரும் பகுதிசோழிங்கநல்லூர். ஆனால்அந்தப் பகுதியைச் சேர்ந்த 42 சதவித உள்ளூர் மக்கள், தங்களுக்கான வேலைவாய்ப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். குப்பை அகற்றுதல் இன்னும் மேம்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ள தொகுதி மக்கள் போக்குவரத்து கட்டமைப்பு, தரமான பள்ளி, கல்லூரிகள், மின், ரேஷன் விநியோகம் உள்ளிட்டவை திருப்திகரமாக இருப்பதாக பெரும்பான்மையானோர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT