காஞ்சிபுரம்

கருத்து சொல்ல வாங்க

செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

A. அரசு மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்

B. பட்டு, கைத்தறி நெசவுத் தொழிலை மேம்படுத்த வேண்டும்

C. பாலாற்றைக் காக்க மேலும் நடவடிக்கை தேவை

உங்கள் கருத்துகள் - வாக்குகளை அளிக்க தங்கள் பெயர், வயது டைப் செய்து,

‘A’ (அ) ‘B’ (அ) ‘C’ என்று டைப் செய்து 740 123 6677 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

தங்கள் கருத்துகளை election@kslmedia.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

Whatsapp மூலமாகவும் வாக்களிக்கலாம். திருவள்ளூர் பற்றிய உங்கள் கருத்துகளை புகைப்படமாகவும், உங்கள் குரலிலேயே ஆடியோவாகவும், சிறு வீடியோவாகவும் 740 123 6677 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பலாம்.

SCROLL FOR NEXT