கோயம்புத்தூர்

என்ன செய்தார் எம்.பி.?

செய்திப்பிரிவு

எம்.பி. நடராஜனிடம் பேசினோம். “தொகுதி மேம்பாட்டு நிதியில் அருந்ததிய மக்களுக்குச் சுமார் 30 சமூகக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல காலமாக கோவைக்கு வராமல் சென்றுகொண்டிருந்த 11 ரயில்களில் 5 ரயில்களை கோவை வழியாகத் திருப்பிவிட்டுள்ளேன். மீதி 6 ரயில்களையும் இந்த வழித்தடத்தில் இயக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். கோவைக்கு இரண்டாவது மருத்துவக் கல்லூரியாக தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது. நான் மக்கள் ஊழியனே. அதைத் தொடர்ந்து செய்வேன்” என்றார்.

SCROLL FOR NEXT