திருவள்ளூர்

கருத்து சொல்ல வாங்க

செய்திப்பிரிவு

திருவள்ளூரில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

A. விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு

B. பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

C. சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள்

உங்கள் கருத்துகள் - வாக்குகளை அளிக்க தங்கள் பெயர், வயது டைப் செய்து,

‘A’ (அ) ‘B’ (அ) ‘C’ என்று டைப் செய்து 740 123 6677 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

தங்கள் கருத்துகளை election@kslmedia.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

Whatsapp மூலமாகவும் வாக்களிக்கலாம். திருவள்ளூர் பற்றிய உங்கள் கருத்துகளை புகைப்படமாகவும், உங்கள் குரலிலேயே ஆடியோவாகவும், சிறு வீடியோவாகவும் 740 123 6677 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பலாம்.

SCROLL FOR NEXT