திருவண்ணாமலை

என்ன செய்தார் எம்.பி.?

செய்திப்பிரிவு

எம்.பி. வேணுகோபாலிடம் பேசினோம், ‘‘திருவண்ணா மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தொகுதி மேம்பாட்டு நிதி 19 கோடி ரூபாயை அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காகச் செலவிட்டுள்ளேன். சிமெண்ட் சாலை, ரேஷன் கடைகள், சமுதாயக் கூடங்கள், சிறு பாலங்கள், கிராமச் சாலைகள், குடிநீர் வசதி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நிதியைக் கொடுத்திருந்தாலும், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்று அனைத்து வகையான பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளது முழுத் திருப்தி அளிக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT