சோனியாவின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸில் இருந்து வெளியேறிய முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். அவரது குடும்பத்தினருக்கு தற்போதும் தனிப்பட்ட செல்வாக்கு உள்ள மாநிலம். சங்மாவின் மேகாலயா மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.
2014- மக்களவை தேர்தல்
கட்சி | தொகுதிகள் (2) | வாக்கு சதவீதம் |
| பாஜக கூட்டணி |
|
|
பாஜக | 0 | 11.9 |
மேகாலயா மக்கள் கட்சி | 1 | 22.2 |
காங் கூட்டணி |
|
|
காங்கிரஸ் | 1 | 37.9 |
தேசியவாத காங்கிரஸ் | 0 |
|