இதர மாநிலங்கள்

தேர்தல் களம் 2019; மணிப்பூர்: தீர்மானிக்கும் பழங்குடி மக்களின் வாக்கு

நெல்லை ஜெனா

ஆழ்ந்த கலாச்சார அடையாளங்களை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பழங்குடி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து வலிமையான காங்கிரஸை வீழ்த்தியது பாஜக.

2014- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (2)

வாக்கு சதவீதம்

பாஜக

0

11.9

காங்கிரஸ்

2

41.7

நாகா மக்கள் முன்னணி

0

19.9

நாகா மக்கள் முன்னணி

0

14

SCROLL FOR NEXT