மெரியம் – வெப்ஸ்டர் ஆங்கில அகராதியில் 150 புதிய வார்த்தைகள்

மெரியம் – வெப்ஸ்டர் ஆங்கில அகராதியின் சமீபத்திய பதிப்பில் 150 புதிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

இவற்றில் பல வார்த்தைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், சமூக ஊடகம், புதிய உணவு வகைகளு டன் தொடர்புடையவை. ஆங்கில வார்த்தைகள் பயன்பாட்டை கண்காணிப்பதற்காகவே மெரியம் – வெப்ஸ்டர் நிறுவனத்தின் சார்பில் குழுக்கள் செயல்படுகிறன.

இவற்றின் பரிந்துரையை தொடர்ந்து, 3 அல்லது 4 மூத்த ஆசிரியர்கள் புதிய வார்த்தைகள் தொடர்பாக இறுதி எடுக்கின்றனர்.

மெரியம் – வெப்ஸ்டர் டாட் காம் இணைய தளத்திலும் இந்த புதிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் ஆங்கிலத்தில் மேலும் பல புதிய வார்த்தைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE