பிரிட்டனுக்காக ஐஎஸ் அமைப்பை உளவுபார்த்தவர்கள் என குற்றம்சாட்டி 5 பேரை கழுத்தை அறுத்து ஐஎஸ் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். அந்த வீடியோவில், பிரிட்டன் மீது தாக்குதல் நடத்துவோம் என அதன் பிரதமர் டேவிட் கேமரூ னுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளனர்.
சுமார் 11 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், ஆரஞ்சு நிற உடையில் உள்ள 5 பேர், ஐஎஸ் அமைப்பை உளவுபார்க்க பிரிட் டனால் அனுப்பப்பட்டவர்கள் என குற்றம்சாட்டப்படுகின்றனர். முழங்காலிட்டுள்ள அவர்களின் பின்புறம் நின்று பேசும் ராணுவ உடையணிந்த ஓர் இளைஞர் பிரிட்டனில் உள்ள கபிர்கள் அனைவரையும் கொல்வோம் என எச்சரிக்கை விடுக்கிறார்.
அந்த இளைஞர் பிரிட்டனைச் சேர்ந்தவராக இருக்கலாம் என பிரிட்டன் அரசு சந்தேகிக்கிறது. அவரின் அடையாளத்தைக் கண்ட றியும் முயற்சியில் பிரிட்டன் சட்ட அமலாக்கத் துறை ஈடுபட்டுள்ளது.
சிரியாவில் பிரிட்டன் வான் வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள தால், பிரிட்டனிலும் தாக்குதல் நடத்துவோம், பிரிட்டன் பிரதமர் கேமரூன் ஒரு மூடன் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago