ஆங்கிலம் அறிவோம்

கொஞ்சம் technique கொஞ்சம் English 217: Possessive Gerund - உங்கள் வாசிப்பு சக்தி வாய்ந்தது!

ஷர்மிளா தேசிங்

பாட்டி: Possessive noun ற்கு பிறகு gerund வரும் என்று யாருக்கெல்லாம் தெரியும்?

உமையாள்: நான் கேள்வி பட்டிருக்கிறேன் பாட்டி.

இசை: நானும் தான்.

இனியன்: அப்படியா, அது என்ன?

உமையாள்: Your reading is very powerful என்று ஒரு தடவை எங்க teacher சொன்னாங்க.

மித்ரன்: அப்படியென்றால் Possessive noun ற்கு பிறகு வரக் கூடிய gerund ற்கு பெயர் Possessive Gerund என்று சொல்லலாமா?

பாட்டி: You are right. இந்த list ஐ பாருங்கள்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

SCROLL FOR NEXT