ஆங்கிலம் அறிவோம்

கொஞ்சம் technique கொஞ்சம் English 204: Phrasal verbs - particle “off” - தொடர்கிறது

ஷர்மிளா தேசிங்

இனியன்: இன்றும் சில வாக்கியங்கள் off வைத்து பார்க்கலாம்.

இசை: நானும் அதைத் தான் யோசித்துக்கொண்டு இருந்தேன்.

பாட்டி: சாதனையை பற்றி பேசவும், எச்சரிக்கை செய்யவும் particle-off இருக்கக் கூடிய phrasal verbs பயன்படுகிறது.

உமையாள்: வேறு எதாவது இருக்கிறதா?

பாட்டி: காட்சி படுத்தக் கூடிய இடங்களிலும் particle-off ஐ பயன்படுத்தலாம்.

மித்ரன்: இந்த table இல் நிறைய group இருக்கிறது. வாங்க பார்க்கலாம்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

SCROLL FOR NEXT