முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அதிமுகவிலிருந்து நீக்கம் : அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.6 கோடி மோசடி புகார்
செய்திப்பிரிவு
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீலை அதிமுகவில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.