திமுகவில் இணைந்த காரியாபட்டி அதிமுகவினர்

By செய்திப்பிரிவு

காரியாபட்டியில் அதிமுக விலிருந்து தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. முன்னிலையில் திமுகவில் பலர் இணைந்தனர்.

திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதி காரியாபட்டி ஒன்றியம் தோப்பூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் கருப்புராஜா ஏற் பாட்டில் விருதுநகர் திமுக வடக்கு மாவட்டச் செயலர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. முன்னிலையில் அதிமுகவினர் பலர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

திமுக ஒன்றியச் செயலர்கள் கண்ணன், செல்லம், பேரூர் செயலர் செந்தில், ஒன்றிய துணைத்தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்