தமிழக-கேரள எல்லையான வாளையாறு சோதனைச்சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடர்பாக நேற்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன். 
Regional02

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் - கோவைக்கு இறைச்சி கோழி, தீவனம் கொண்டுவர தடை :

செய்திப்பிரிவு

இக்குழுக்களை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கூடுதலாக ஒரு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கால்நடைகள், கால்நடை தீவனங்களை கொண்டு செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT