கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 805 கனஅடியாக சரிவு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 805 கனஅடியாக சரிந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 869 கனஅடியில் இருந்து, நேற்று காலை 805 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 869 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 51.20 அடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்