Regional02

வேலம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (டிச

செய்திப்பிரிவு

வேலம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (டிச.6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

15.வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொர்ணபுரி லே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி, துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், விஜிவி நகர், அணைப்புதூர் மற்றும் டிடிபி மில்.

SCROLL FOR NEXT