Regional02

தளி மலைப்பகுதி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு போக்ஸோ சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் :

செய்திப்பிரிவு

இந்நிகழ்வில் சட்டக்கல்லூரி மாணவி கே.கே.வெற்றி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு பெறும் வகையில் உளவியல் ஆலோசனைகள் வழங்கினார். இம்முகாமில் தக்கட்டி, பாண்டுரங்கன்தொட்டி அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், வித் யூ கல்வி சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT