மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கம் மற்றும் காரிடாஸ் இந்திய சமூக சேவை அமைப்பு சார்பில் 107 அரசு உதவி பெறும் பள்ளிக ளுக்கு கரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. காரிடாஸ் அமைப்பின் தமிழக பொறுப்பாளர் ஜான் ஆரோக்கியசெல்வராஜ், அருட் தந்தை கபிரியேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.