போலீஸ் போல நடித்து மதுரையில் பெண்ணிடம் 21 பவுன் வழிப்பறி :
செய்திப்பிரிவு
பின்னர், அவர் வீட்டுக்குச் சென்று பிரித்து பார்த்தபோது காகிதத்தில் கற்கள் இருந்தன. இதுகுறித்து போர்ச்செல்வி அளித்த புகாரின்பேரில், தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.