நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற - மாஸ்டர்ஜி மாணவர்களுக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாஸ்டர்ஜி ஐஐடி அகாடமி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

2021 நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாஸ்டர்ஜி ஐஐடி அகாடமி சார்பாக வாழ்த்துகள். நீட் தேர்வில் மாஸ்டர்ஜி அகாடமியில் படித்த மாணவர் அதிகபட்சமாக 700 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வேலூரைச் சேர்ந்த ஷெரில் சூசன் மேத்யூ தமிழக அளவில் 3-வது ரேங்க் பெற்றுள்ளார். மாஸ்டர்ஜியில் இருந்து மொத்தம் 550 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

5 மாணவர்கள் 650-க்கு மேல், 11 மாணவர்கள் 600 முதல் 649 வரையும், 20 மாணவர்கள் 550 முதல் 599 வரையும், 35 மாணவர்கள் 500 முதல் 549 வரையும், 58 மாணவர்கள் 450 முதல் 499 வரையும் மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாஸ்டர்ஜி தலைவர் ராஜேந்திரன், செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் வாழ்த்தினர்.

மாஸ்டர்ஜிக்கு வேலூர், ஈரோடு, நாகர்கோவில், தர்மபுரி, கோவில்பட்டி, சென்னை, கல்பாக்கம், சேலம், கோயம்புத்தூரில் கிளைகள் உள்ளன. மாஸ்டர்ஜி அகாடமியில் நீட் ரிப்பீட்டர்ஸ் படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் தங்குமிடம் வசதியுள்ளது. விவரங்களுக்கு 9443041456 எண்ணில் அழைக்கலாம்.

மாஸ்டர்ஜி ஸ்பிரிங்டேஸ் பள்ளியுடன் இணைந்து 2 வருட ஒருங்கிணைந்த நீட் பயிற்சி திட்டம் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. ரிப்பீட்டர் மையங்கள் வேலூர் 9443041456, நாகர்கோவில் 9442366481, தருமபுரி 9943235156, ஈரோடு 9884454258, திருச்செங்கோடு 9884454258 ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்