Regional02

தருமபுரி  தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில், வரும் 16-ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

செய்திப்பிரிவு

தருமபுரி

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், வரும் 16-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அன்று காலை 9 முதல் பகல் 2 மணி வரை அரூர், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு, கீரைப்பட்டி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மெனசி, சாமியாபுரம் கூட்டு ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, ஹெச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அரூர் கோட்ட செயற்பொறியாளர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT