Regional02

ஆதித் தமிழர் கட்சியினர் மறியல்

செய்திப்பிரிவு

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விருதுநகரில் ஆதித் தமிழர் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வசந்தன் தலைமை வகித்தார். மாநில தலைமை நிலைய உறுப்பினர் விஸ்வை குமார், மாவட்ட நிதிச் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மறியல் செய்வதற்காக ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற 42பேரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT