Regional02

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் கூறியதாவது:: மாவட்டத்தில் உளுந்து 2,849 ஹெக்டேரிலும், பாசிப்பயறு 2,065 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு பயிர் காப்பீடு கட்டணமாக ரூ.192 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பயிர் காப்பீடு பதிவு செய்ய இன்று கடைசி நாள். விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT