Regional01

சேலம் மெய்யனூர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது

செய்திப்பிரிவு

சேலம் மெய்யனூர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படம்:எஸ்.குரு பிரசாத்

SCROLL FOR NEXT