Regional01

எல்ஐசி கிளையில் ‘தன் ரேகா’ பாலிசி அறிமுகம் :

செய்திப்பிரிவு

காட்பாடி: காட்பாடி எல்ஐசி கிளையில் ‘தன் ரேகா’ என்ற புதிய பாலிசி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிக்கு முதுநிலை கிளை மேலாளர் ராஜன் தலைமை தாங்கினார். புதிய பாலிசியை விஐடி இந்தியன் வங்கி கிளை தலைமை மேலாளர் உதயகுமார் குத்துவிளக்கேற்றி அறிமுகம் செய்து வைத்தார். இதில், கிளை அதிகாரிகள் மற்றும் முகவர்கள் பங்கேற்றனர். முடிவில், நிர்வாக மேலாளர் ஜெய நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT