தொழிற்சங்க கூட்டம் :

By செய்திப்பிரிவு

மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட செயற் குழு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஆரிப் பாஷா தலைமை வகித்தார். பொருளாளர் சுல்தான் பாஷா வரவேற்றார். ஆட்டோ சங்க செயலாளர் ரசூல், மீன் சங்க தலைவர் பாதுஷா, உடலுழைப்பு சங்க செயலாளர் சிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வரும் 9-ம் தேதி மேலப்பாளையத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆட்டோ சங்க தலைவர் செய்யது நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

இந்தியா

15 mins ago

கல்வி

36 mins ago

தமிழகம்

40 mins ago

சினிமா

57 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

44 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்