Regional01

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் சிறப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு :

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி சிறப்பு தேர்வு முடிவுகள் ஆன்-லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

தொலைநிலைக் கல்வி நிலையத்தில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் பல்கலைக்கழக இணையதளமான www.periyaruniversity.ac.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT